புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு.

by Editor / 31-08-2024 08:50:13am
புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு.

பூண்டி ஏரியின் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில்  88 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று 100 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 130 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது பூண்டி ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக இணைப்பு கால்வாய் மூலமாக 127 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது

 

Tags : புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Share via