போதைப் பொருட்களின் புழக்கம் 30க்கும் மேற்பட்ட மாணவர்களைபோலீசார் கைது செய்தனர்.

by Editor / 31-08-2024 08:54:00am
 போதைப் பொருட்களின் புழக்கம்  30க்கும் மேற்பட்ட மாணவர்களைபோலீசார் கைது செய்தனர்.

 

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் 500 மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை! சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்!

 

Tags : 30க்கும் மேற்பட்டகளை போலீசார் கைது செய்தனர்.

Share via

More stories