மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த காற்றாலை அடுத்தடுத்த இறக்கைகளும் பரவியதால் காற்றாலை சேதம்

அமெரிக்காவின் மின்னல் தாக்கியதில் காற்றாலை தீப்பிடித்து எரிந்தது வடக்கு டெக்சாஸ் மாகாணத்தின் குரோவில் நகரில் செயல்பட்டு வரும் காற்றாலையின் ஒரு இறக்கையில் மின்னல் தாக்கியது. காற்றாலை தொடர்ந்து இயங்கியதால் மாற்ற இறக்கைகளும் தீ பரவியது வானில் வட்டவடிவில் கரும்புகை பரவிய நிலையில் இறக்கைகளை பற்றிய தீயை தீயணைப்பு வீரர்களால் அணைக்க முடியாததால் காற்றாலை முழுவதும் சேதமடைந்தது.
Tags :