வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வடகராம்பூண்டி. கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் 70 இன்று அதிகாலை தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலி ராமநத்தம் போலீசார் விசாரணை.
Tags :