பார்க்கிங் திரைப்படத்திற்கு தொடர்ந்து 3 தேசிய விருதுகள்.

கடந்த 2023ல் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியான பார்க்கிங் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு.தமிழ் மொழியில் வெளியான “பார்க்கிங்” திரைப்படத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கருக்கு குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு. திரைக்கதை எழுதிய ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது அறிவிப்பு.
Tags : பார்க்கிங் திரைப்படத்திற்கு தொடர்ந்து 3 தேசிய விருதுகள்.