நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன்

by Staff / 27-05-2024 05:25:52pm
நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன்

என்னை தவறாக நினைக்காதீர்கள். நான் எங்கு இருக்கிறேன் என குடும்பத்தினரிடமும், கட்சியிலும் தெரிவிக்காததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை. என்னைச் சுற்றி அரசியல் சூழ்ச்சி நடக்கிறது. மே 31-ம் தேதி, சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராவேன். விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் எம்.பி ஜுனியர் பிரஜ்வால் ரேவண்ணா வீடியோ மூலம் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via