இந்திய- ஆஸ்திரேலியா மூன்றாவது தொடர் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. நான்காவது போட்டி டிசம்பர் -26

by Admin / 18-12-2024 07:41:53pm
இந்திய- ஆஸ்திரேலியா மூன்றாவது தொடர் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. நான்காவது போட்டி டிசம்பர் -26

இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் ஐந்து தொடர் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இப் போட்டியில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்து விட்டன. இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், 14ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது போட்டி இடையிடையே மழையின் காரணமாக தாமதம் அடைந்த நிலையில்,ஆஸ்திரேலியா  அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள், இந்திய அணி 260 ரன்கள் எடுத்திருந்தது, இரண்டாவது ,இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 79 ர போட்டி டிராவில் முடிந்தது.களையும் இந்திய அணி 8 ரன்களையும் விக்கெட் இழப்பின்றி எடுத்த நிலையில் போட்டியானது டிராவில் முடிந்தது.. நான்காவது போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 30ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய மெல்போர்ன் நகர கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. 26 ஆம் தேதி காலை 5 மணிக்கு போட்டி தொடங்கும். இப் போட்டியில் எந்த அணி வெல்லும் என்கிற கருத்துக் கணிப்பின்படி ஆசிரியர் அணி 59% வெற்றி பெறும் என்றும் இந்திய அணி 33 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் டிராவில் முடியும் என்று எட்டு விழுக்காடு கணிப்பும் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via