அனுஜா எனும் குறும்படம் ஆஸ்கார் விருதுக்கு பட்டியலில் 15 இடம்
திரைப்பட உலகில் மிக முக்கியமான விருதாக கருதப்படும் ஆஸ்கார்விருதுக்கு உலகம் முழுவதிலும் இருந்து படங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த நிலையில்,அதிகம் எதிா்பாா்க்கப்பட்ட, இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட லபாடா லேடிஸ் படம் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா கூட்டு தயாரிப்பில் வெளிவந்து கேன்சில் 2024 இல் வெளியிடப்பட்ட சந்தியா சூரிய இயக்கத்தில் வெளியான சந்தோஷ் திரைப்படம் இறுதி பட்டியலுக்குள் நுழைந்துள்ளது.
: 97வது ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்ட படங்களில் அனுஜா எனும் குறும்படம் டாப் 15 பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
Tags :