பாலஸ்தீனியத்திற்காக ஆதரவாக 172 நாடுகள் வாக்களித்துள்ளன.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கைப்பற்றப்பட்ட காசா பகுதியில் போர் நிறுத்தம் செய்வதற்கான ஒப்பந்தம் தொடர்பாக பல மாதங்களாக பேச்சு வார்த்தையில் சர்வதேச அமைப்பு முயன்று வருகிறது. நிலையில் இஸ்ரேலிய தாக்குதலால் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். இதனிடையே ஹமாஸ் அமைப்பினர் செவ்வாய் என்று ஒரு அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட்டனர் அதில் கத்தார் எகிப்து பேச்சுவார்த்தையுடன் தோகாவில் நடைபெற்ற நேர்மறையான பேச்சுக்களால் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை அடைய ஆக்கிரமிப்புக்களில் புதிய நிபந்தனைகள் விதிப்பதை நிறுத்தினால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளனர். புதன்கிழமை அன்று பேச்சு வார்த்தைகளுக்கு இடையே பாலஸ்தீனிய அதிகாரி ஒருவர் ஒப்பந்தத்தில் பெரும்பாலான உட்பிரிவுகளில் சமரச பேச்சுவார்த்தை மூலம் இடைவெளிகள் குறைந்துள்ளதாகவும் ஹமாஸ் நிராகரித்த நிபந்தனைகளை இஸ்ரேல் முன் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்
. ஹமாஸ் புரட்சி இயக்கத்தினரால் இஸ்ரேலில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அதன் காரணமாக காசா மீது இஸ்ரேலிய தாக்குதலின் காரணமாக 45,000 க்கு மேற்பட்ட பாலிசியினர்கள் கொல்லப்பட்டதோடு ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயம் அடைந்ததோடு சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். இதில் பாதி பேர் சண்டையின் இடைவெளியில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய ஆதரவாளரான அமெரிக்கா அதிபர் ஜோதிடம் மீதமுள்ள கைதிகளை விடுவிக்க முயன்று வருவதாக தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இஸ்ரேலிய தாக்குதல்கள் காச முழுவதும் பேரழிவை விளைவித்து கொண்டிருக்கின்றன புதனன் என்று அவர்கள் கமால் அட்வான் மருத்துவமனையை தாக்கி அதை செயலிழக்க செய்துள்ளனர். இதனூடே இஸ்ரேலிய வானொலி தாக்குதலின் பெயிட் ல கியா வீட்டில் 10 பேர் கொல்லப்பட்டதோடு காசா நகரம் நுசிராத் முகாம் மற்றும் எகிப்தின் எல்லைக்கு அருகில் உள்ள ரஃப்பா இடங்களில் வான்வழி தாக்குதலின் காரணமாக ஆறு பேர் கொல்லப்பட்டனர். மத்திய டெய்ர் எல் பலா கூடாரத்தின் மீது இஸ்ரவே படைகள் குண்டு வீசியதில் பல பேர் உயிரிழந்தனர் பல்வேறு வழிகளில் இஸ்ரேலிய படைகளின் உடைய தாக்குதலில் காரணமாக மனிதாபிமானம் கேள்விக்குறியாகி உள்ளது. சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடு சபை புதன்கிழமை பாலஸ்தீனியத்திற்காக ஆதரவாக 172 நாடுகள் வாக்களித்துள்ளன. இஸ் வேலுக்கு அமெரிக்காவில் பட எட்டு நாடுகள் மட்டுமே ஆதரவு கரம் நீட்டி உள்ளன.
Tags :