குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி அலைமோதி ஐயப்ப பக்தர்கள் கூட்டம்.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 12ஆம் தேதி முதல் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரறிவில் காட்டாற்று உள்ள ஏற்பட்டு குற்றாலம் மெயின் அறிவிப்பு பகுதியில் அனைத்தும் சேதமடைந்த இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து பதினெட்டாம் தேதி இரவு 7 மணி வரை வருடம் நீடித்ததை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது இந்த நிலையில் 18 ஆம் தேதி இரவு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோ குற்றாலம் பேரறிவு பகுதியில் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர் அதன் தொடர்ச்சியாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளித்தனர். இதன் காரணமாக குறைந்த அளவை சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மெயின் அருவியில் குளித்தனர் இந்த நிலையில் இன்று காலை ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். பெண்கள் குளிக்கும் பகுதியில் சேதமடைந்த பகுதிகள் இன்னும் சீரமைப்பு பணிகள் முழுமை அடையாததால் அதன் காரணமாக பெண்களுக்கு மட்டும் குளிப்பதற்கு தற்காலிகமாக தடை நீடிக்கிறது அந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்பு பெண்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது
Tags : குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி அலைமோதி ஐயப்ப பக்தர்கள் கூட்டம்.



















