ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதி முருகன் பரோல் கேட்டு சிறையில் உண்ணாவிரதம்

by Editor / 08-05-2022 10:55:58pm
ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதி முருகன் பரோல் கேட்டு சிறையில் உண்ணாவிரதம்

ராஜிவ் காந்தி கொலை தண்டனை கைதி முருகன் பரோல் கேட்டு எட்டாவது நாளாக சிறையில் உண்ணாவிரதம்.முருகனின் மனைவி நளின் பரோலில் வெளியே வந்து நான்கு மாதங்கள் ஆவது குறிப்பிடத்தக்கது.

Tags :

Share via

More stories