இசைஞானியின் இசையில் நனைய தயாராகும் கோவை

by Editor / 08-05-2022 09:12:55pm
இசைஞானியின் இசையில் நனைய தயாராகும் கோவை

இளையராஜாவின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற ஜூன் 2ம் தேதி கிரீன் கிளீன் என்ற அமைப்பு சார்பில் கோவையில் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.பழங்குடியின மக்களின் மேம்பாடு, அதிக அளவிலான மரங்களை நட்டு அதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி ஆகியவற்றை மையமாகக்கொண்டு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்பார் என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories