அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில்மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம்

by Admin / 07-01-2025 10:10:13pm
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில்மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில்  தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகையில் 11. 1. 2025 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்துஅதிமுக தலைமைக் கழகம், ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில்மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம்
 
Tags :

Share via