நீட் தேர்வு நிச்சயம் வேண்டும் - நயினார் நாகேந்திரன்

by Staff / 28-06-2024 01:22:38pm
நீட் தேர்வு நிச்சயம் வேண்டும் - நயினார் நாகேந்திரன்

நீட் தேர்வு நிச்சயம் வேண்டும் என சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேச்சு. மேலும் அவர், "நீட் தேர்வில் நிறைய நன்மைகள் உள்ளது. நீட் தேர்வு என்பது அவசியமானது, நியாமானது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அப்போதைய காங்கிரஸ் அரசு தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ஆதரித்து பேசுபவர்கள் சரியாக பேச வேண்டும். என்டிஏ கூட்டணிக்கு நீட் தேர்வை நடத்த தகுதி இல்லை என கூறுவது தவறு” என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories