புத்தாண்டையொட்டி கடும் கட்டுப்பாடுகள்

by Staff / 30-12-2023 04:44:38pm
புத்தாண்டையொட்டி கடும் கட்டுப்பாடுகள்

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளை கடும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. சென்னையில் நாளை மாலை முதல் ஜனவரி 1 வரை மெரினா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடலில் இறங்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கக் கூடாது; ரேசில் ஈடுபட்டால் பைக் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கட்டுப்பாடு அமலாகிறது.

 

Tags :

Share via