பிரபாகரன் 8 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார் .

by Admin / 16-01-2024 03:51:04pm
பிரபாகரன் 8 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார் .

 மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது .தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் முதல் பரிசாக காரும் விளையாட்டு மட்டும் இளைஞர் நலத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் சிறந்த காளைகளுக்கான காரும் வழங்கப்பட உள்ள நிலையில் 7 சுற்று கிட்டத்தட்ட முடிகிற தருவாயில் பிரபாகரன் 8 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளா.ர் .ஆறு காளைகளை அடக்கி தமிழரசன், பாண்டீஸ்வரன் இருவரும் இரண்டாம் இடத்தில் உள்ளனர். மூன்றாம் இடத்தில் ஐந்து காளைகளை அடக்கி அஜித் உள்ளார். 350 வீரர்கள் 620 மாடுகள் களம் கண்டுள்ளன. பாலமேடு ஜல்லிக்கட்டு வெகு விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது...

 

பிரபாகரன் 8 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார் .
 

Tags :

Share via