ஆளுனர் வந்தபின்னர் அமைச்சரவை மாற்றம்..?

தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் ராஜினாமா செய்கின்றனர் என்றும் - அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் மற்றும் விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்என்றும் அமைச்சர் பிடிஆர் வசம் மின்சாரம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட உள்ளதாகவும் . தமிழக ஆளுநர் சென்னை வந்தவுடன் இன்று இரவு அல்லது நாளை பதவி ஏற்பு நிகழ்ச்சி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளன.
Tags : ஆளுனர் வந்தபின்னர் அமைச்சரவை மாற்றம்..?