திமுகவோடு ஒரு வேடம்! கூட்டணிக்கு எதிராக ஒரு வேடம்-தமிழிசை சௌந்தரராஜன்.

திமுக, விசிக இடையேயான கூட்டணியில் நேரத்திற்கு ஏற்ற முடிவு செய்து கொள்ளலாம் என்ற முன்னெச்சரிக்கை முடிவா? அல்லது எச்சரிக்கை செய்யும் முன்னோட்டமா? என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவின் மனசாட்சி அங்கே இருக்கிறது என்று அவர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரே கூறுகிறார். மன்னர் ஆட்சி நடத்தும் திமுகவோடு ஒரு வேடம்! கூட்டணிக்கு எதிராக ஒரு வேடம்' என சாடியுள்ளார்.
Tags : திமுகவோடு ஒரு வேடம்! கூட்டணிக்கு எதிராக ஒரு வேடம்-தமிழிசை சௌந்தரராஜன்.