குஜராத்தில் 18வது முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
குஜராத்தில் 18வது முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்கஉள்ளார் . இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் விழாவில் பங்கேற்க முடியாத சூழலில் உள்ளதால் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும், முதல்வராக பதவியேற்பதற்கு வாழ்த்துகள் என்றும் இபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
Tags :

















.png)

