மதுரை - டெல்லி நிஜாமுதீன் ரயில் தாமதம்,

மதுரை - டெல்லி நிஜாமுதீன் ரயில் தாமதம்,இணை ரயில் தாமதமாக வருவதால் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) அதிகாலை 12.55 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - டில்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) காலை 06.00 மணிக்கு மதுரையிலிருந்து305 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு.
Tags :