நான்தான் பாமக தலைவர் - அன்புமணி உறுதி

பாமகவின் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிப்பட்ட தலைவர் நான் என அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நேற்று முன்வைத்த நிலையில் சோழிங்கநல்லூர் திருமண மண்டபத்தில் பாமக நிர்வாகிகளை அன்புமணி இன்று (மே 30) சந்தித்து பேசினார். அப்போது பேசிய அன்புமணி, தொண்டர்கள் இல்லாமல் பாமக கிடையாது. பாமகவில் அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன், பொறுப்புகள் வரும் போகும் என்றார்.
Tags :