முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்- ராகுல் காந்தி வாழ்த்து

by Staff / 26-09-2022 11:41:51am
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்- ராகுல் காந்தி வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் தன்னடக்கம், அர்ப்பணிப்பு, இந்தியாவின் வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பு எவருடனும் ஒப்பிட முடியாது என்றும் என்னை போன்ற பல இந்தியர்களுக்கு மன்மோகன்சிங் ஓரு எடுத்துக்காட்டு என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். மன்மோகன்சிங் அவர்களின் நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக இருந்த இறைவனை வேண்டுகிறேன் என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo