திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

by Admin / 06-04-2022 10:14:31pm
 திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர்  கல்பாத்தி அகோரம்  மகள் ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும். ராம் ரத்தன் ராய் மகன் ராகுல் ராய் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்,   உதயநிதிஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்

 

Tags :

Share via