“சின்ன தவறு.. இதற்கு எப்படி ஆளுநர் பொறுப்பாக முடியும்”இணையமைச்சர் எல். முருகன் பேட்டி

by Staff / 19-10-2024 03:47:04pm
“சின்ன தவறு.. இதற்கு எப்படி ஆளுநர் பொறுப்பாக முடியும்”இணையமைச்சர் எல். முருகன் பேட்டி

சின்ன தவறு நடந்து விட்டது. அந்த தவறுக்கு ஆளுநர் எப்படி பொறுப்பாக முடியும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேட்டியளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை வெள்ளத்தை திமுக அரசாங்கம் சரியாக கையாளவில்லை. ஒருநாள் மழையை சமாளிக்கவே அவர்கள் சரியாக திட்டமிடவில்லை. இதையெல்லாம் மக்களிடம் திசை திருப்ப இதை செய்கிறீர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via

More stories