திமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது வழக்கு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே திமுக பிரமுகர் திலகர் என்பவருக்கு சொந்தமான தனியார் கிரஷர் ஆலைசெயல்பட்டுவருகிறது.இந்த ஆலையில் பாஜகவின் மாநில செயலாளர் பூபதி என்பவர் டொனேஷன் கேட்டு தராததால் ஆலையின் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக பிரமுகரான கிரஷர் ஆலை உரிமையாளர் திலகர் என்பவர் அளித்த புகாரின் பேரில் பாஜகவின் மாநில செயலாளர் பூபதி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து இரு விலை உயர்ந்த சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல்செய்துள்ளனர்.
Tags :