, தமிழக காங்கிரஸ் கட்சி தி.மு.க உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐந்து பேரை கொண்ட குழுவை

by Admin / 22-11-2025 06:06:36pm
, தமிழக காங்கிரஸ் கட்சி தி.மு.க உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐந்து பேரை கொண்ட குழுவை

 தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 இல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சு நடத்த தயாராகி வருகின்றன.. அந்த வகையில், தமிழக காங்கிரஸ் கட்சி தி.மு.க உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐந்து பேரை கொண்ட குழுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது.

 தமிழக மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர்,, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை,, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ் குமார், ,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சூரஜ் ஹெக்டே, ,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் கொண்ட குழுவை காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணி பேச்சு வார்த்தைக்கு நியமித்துள்ளது..

 

Tags :

Share via