கை, கால், குடல்.. துண்டு துண்டாக வெட்டிக் கொலை

by Editor / 07-08-2025 05:04:34pm
கை, கால், குடல்.. துண்டு துண்டாக வெட்டிக் கொலை

கர்நாடகா: தும்கூரில், அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாலையில் குப்பை போல வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்யாலம்மா கோயில் அருகே சாலையில், 3 கிலோமீட்டர் தூரத்திற்குள் 5 இடங்களில் கை.கால், குடல் என உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவர் ஆணா பெண்ணா என தெரியாத நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via