தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யவாய்ப்பு
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யவாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது. .அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ,புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது..
Tags :













.jpg)





