ஒரே மேடையில் 50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு கொண்டாட்டங்களுடன் நடந்த திருமணம்
குஜராத் மாநிலம் வதோதராவில் 50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு ஒரே மேடையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது திருமண மண்டபத்திற்கு குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். வண்ண வண்ண விளக்குகளை உறவினர்களுக்கும் மத்தியில் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்கள் எண்ணங்களை திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொள்ள முடியாமல் பொருளாதார அளவில் பின்தங்கிய அவர்களுக்கு தனியார் தொண்டு அமைப்பின் மூலம் திருமணம் நடைபெற்றது.
Tags :