இளைஞர்களுக்கு அக்னிபாத் திட்டம் நல்ல வாய்ப்பாக அமையும் லெப்டினட் ஜெனரல் குர்பீர் பால் சிங்

by Editor / 22-07-2022 02:07:06pm
இளைஞர்களுக்கு அக்னிபாத் திட்டம் நல்ல வாய்ப்பாக அமையும்  லெப்டினட் ஜெனரல் குர்பீர் பால் சிங்


பல்வேறு துறைகளில் சாதிக்கும் இளைஞர்கள் சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்ற நினைத்தால் அவர்களுக்கு அக்னிபாத் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என தேசிய மாணவர் படையின் லெப்டினட் ஜெனரல் குர்பீர் பால் சிங் தெரிவித்துள்ளார். தரமணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேசிய மாணவர் படையினர் புனித சாகார் திட்டத்தில் மிகவும் கவனம் செலுத்தி வருவதாகவும் இதன் மூலம் கடற்கரை ஏரிகளை சுத்தம் செய்து பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

 

Tags :

Share via
Logo