சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 உயர்வு

by Admin / 29-03-2025 09:47:28am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 உயர்வு ...ஒரு கிராம் ஆபரண தங்கம்20 ரூபாய் அதிகரித்து 8,360க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 66 ஆயிரத்து 880ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய்குறைந்து  113 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 உயர்வு
 

Tags :

Share via