ஜேபி நட்டா மக்களை சந்திக்க வேண்டும்

by Staff / 18-01-2023 10:55:07am
ஜேபி நட்டா மக்களை சந்திக்க வேண்டும்

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேபி நட்டா, ராகுல் காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமை பயணம்போல மக்களை சந்தித்து பாஜகவின் கொள்கைகளை பரப்ப வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக காலுன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories