பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

by Editor / 04-04-2022 10:21:13am
பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 38 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோல் ஒரு லிட்டர் 109. 34 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது

ஒரு லிட்டர் டீசல் 99.42 ரூபாயாக விற்பனையாகிறது

 

Tags : Petrol and diesel prices rise

Share via