திருநங்கைகளுக்கு இலவச சீட்: சென்னை பல்கலைக்கழகம்

திருநங்கைகள் இளங்கலை படிப்புகளில் சேர இலவசமாக சீட் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 131 கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு இளநிலை படிப்பிற்காக தலா ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் அறிவித்துள்ளார்.
Tags :