நிலக்கரி தட்டுப்பாடு மின்தட்டுப்பாடு அபாயம்..?
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம். மொத்தமுள்ள ஐந்து யூனிட்டுகளில் 4 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டதால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகாவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : Coal shortage risk of power shortage .