கள்ளிக்குடி கார் விபத்து கேரளா தொழிலதிபர் உயிரிழப்பு
திருமங்கலம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரதாப் சந்திரன் 58 டைல்ஸ் தொழில் மற்றும் பியூட்டி பார்லர் நடத்து கிறார் இவர் மதுரையில் பொருட்கள் வாங்க திருமங்கலம் கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் நேற்று அதிகாலை வந்த இவர்கள் கார் நிலைத்திடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் பிரதாப் சந்திரன் சம்பவ இடத்திலே இறதார். கள்ளிக்குடி போலீசார் வருகின்றனர்.
Tags :