சிறுத்தை தாக்கியதில் தேயிலைத்தோட்ட பெண் காயம்.

by Editor / 04-03-2023 10:38:56am
சிறுத்தை தாக்கியதில் தேயிலைத்தோட்ட பெண் காயம்.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை நாலு முக்கு எஸ்டேட் பகுதியில் இன்று காலை தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற ஜெஸ்ஸி (வயது சுமார் 55) என்பவரை தேயிலை  தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று தாக்கியதில் மூக்கு பகுதியில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டு மாஞ்சோலையில் உள்ள எஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags :

Share via

More stories