எல்லோருக்கும் வீடு என்பதே அரசின் இலக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 13-12-2021 11:31:32pm
எல்லோருக்கும் வீடு என்பதே அரசின் இலக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“குடிசைகள் இருக்கும்வரை கோபுரங்களின் பெருமைகளை நாம் பேசமுடியாது. வறுமையும் இருக்கும் நாட்டில், வளர்ச்சிகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கமுடியாது. எல்லா தரப்பும் வளர்வதுதான் வளர்ச்சி. எல்லோருக்கும் வீடு என்பதே அரசின் இலக்கு.”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

Tags :

Share via