வன்முறையில் ஈடுபடுவதை விட மக்களுக்கு உதவுவதில் மேற்கு வங்க அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடி
மேற்கு வங்கம் வடக்கு வங்கத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக பாஜக எம்எல்ஏ எம்பிக்கள் அங்கு பொருள்களை விநியோகித்து கொண்டிருந்த பொழுது திரிணாமுல்காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையில் பிரச்சனை உருவானது.. இது பா.ஜ.க வை சேர்ந்த பலர் தாக்கப்பட்டனர். திரிணாமுல்காங்கிரசின் இத்தகைய செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி : திரிணாமுல்காங்கிரஸ் கட்சியின் உணர் வின்மையும் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலைமை மிகவும் பரிதாபகரமாகவும் இருப்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக உள்ளதாகவும் இத்தகைய சவாலான சூழ்நிலையில் வன்முறையில் ஈடுபடுவதை விட மக்களுக்கு உதவுவதில் மேற்கு வங்க அரசும்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தமது கருத்தை பதிவிட்டுள்ளார்.
Tags :



















