தமிழக சட்ட பேரவை க்கூட்டம் கலைவாணர் அரங்கில்  5ஆம்தேதி கூடுகிறது

by Admin / 01-01-2022 11:35:40pm
தமிழக சட்ட பேரவை க்கூட்டம் கலைவாணர் அரங்கில்  5ஆம்தேதி கூடுகிறது

 

தமிழக சட்ட பேரவைக்கூட்டம் கலைவாணர் அரங்கில்  5 ஆம்தேதி கூடுகிறது.
 தமிழக சட்டப்பேரவை  ஜனவரி 5ஆம் தேதி கலைவாணர் அரங்கில் கூட உள்ளது.இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால்,தமிழக ஆளுனர் ஆர்.எம்.ரவி உரை நிகழ்த்த உள்ளார்.சட்டப்பேரவை  கூட உள்ள நிலையில் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via