திமுகவுக்கு ஆதரவு - வணிகர் சங்கம் அறிவிப்பு

by Staff / 08-04-2024 05:31:34pm
திமுகவுக்கு ஆதரவு - வணிகர் சங்கம் அறிவிப்பு

வருகிற மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த அவர்கள், வணிகர்கள் பேரமைப்பு சார்பாக வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டமைக்காக நன்றி தெரிவித்ததுடன், நாடாளுமன்றத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு தங்களுடைய ஆதரவையும் தெரிவித்தனர்.

 

Tags :

Share via
Logo