பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகர் ஆதரவு

by Staff / 19-01-2024 05:07:27pm
பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகர் ஆதரவு

இந்தியாவுக்கான சிறந்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடி என்றும், தங்கள் நாட்டுடனான உறவுகள் வலுப்படுவதற்கு அவரே காரணம் என்றும் பிரபல அமெரிக்க பாடகி மேரி மில்பென் தெரிவித்துள்ளார். மோடி மீண்டும் இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பல அமெரிக்கர்கள் விரும்புவதாக அவர் கூறினார். 2024 தேர்தல் இரு நாடுகளுக்கும் முக்கியமானது. இவற்றின் முடிவுகள் இந்தியா-அமெரிக்க உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார். எனது ஆதரவு மோடிக்கு தான் என்றார்.

 

Tags :

Share via