ஜனவரி முதல் விலை உயரும்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கார்களின் விலை உயர்த்தப்படவுள்ளது. இந்த விதிமுறைகள் ஏப்ரல் 2023 முதல் அமலுக்கு வரும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் சந்திரா கூறியதாவது: கார் மாடல்களை உருவாக்குவதற்கான செலவை கருத்தில் கொண்டு, விலை உயர்த்தப்படுகிறது என்றார்.
Tags :