அமித்ஷா கையில் இவ்வளவு சொத்தா...

by Staff / 17-11-2023 02:40:01pm
அமித்ஷா கையில் இவ்வளவு சொத்தா...

உள்துறை அமைச்சர் அமித்ஷா ரூ. 242.98 கோடி மதிப்புள்ள சொத்துகளை வைத்திருப்பதாக சமீபத்தில் தனியார் அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பில், "2023 மார்ச் 31 நிலவரப்படி, அமித்ஷாவின் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 213.5608 கோடி. கையில் ரூ. 431,364 பணமாகவும், வங்கி இருப்பில் ரூ. 71.09 கோடியும் வைப்பு நிதியாக ரூ.63.4 லட்சமும் (நகை ரூ.760 லட்சம்) வைத்துள்ளார். வங்கியில் ரூ.315.77 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via