சரக்கு ரயிலில் தீ விபத்து - சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து.

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து - சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து.
அதிகாலை 5.50 மணிக்கு மைசூரு புறப்பட இருந்த வந்தே பாரத் ரயில் ரத்து.
அதிகாலை 6 மணிக்கு மைசூரு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரயில் ரத்து.
திருப்பதிக்கு காலை 6.25 மணிக்கு புறப்பட இருந்த சப்தகிரி விரைவு ரயில் ரத்து.
காலை 7.15 மணிக்கு கோவைக்கு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரயில் ரத்து.
காலை 7.25 மணிக்கு பெங்களூரு புறப்பட இருந்த டபுள் டெக்கர் விரைவு ரயில் ரத்து.
காலை 7.40 மணிக்கு பெங்களூரு புறப்பட இருந்த பிருந்தாவன் ரயில் ரத்து.
காலை 9.15 மணிக்கு நகர்சோல் புறப்பட வேண்டிய நகர்சோல் விரைவு ரயில் ரத்து.
காலை 10 மணிக்கு கோவைக்கு புறப்பட இருந்த கோவை அதிவிரைவு ரயில் ரத்து.
Tags : Fire in freight train - trains departing from Chennai Central cancelled.