விக்டோரியா கவுரிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரியை நியமனம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதன்காரணமாக மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர் .இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விக்டோரிய கவுரிபா.ஜ.கவை சார்ந்தவர் என்றும் அவர் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பைத்தூண்டும் விதமாகப்பேசி யூடியூப்பிலும்பதிவேற்றியுள்ளார் என்பது குற்றசாட்டு..
டு
Tags :