சமூக வலைத்தளத்திற்கு கட்டுப்பாடு தேவை- தமிழிசைசவுந்தரராஜன்  

by Staff / 30-10-2023 01:51:27pm
சமூக வலைத்தளத்திற்கு கட்டுப்பாடு தேவை- தமிழிசைசவுந்தரராஜன்  

  இன்று செய்தியாளர்களை சந்தித்த.  தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “வெடி குண்டு செய்வது எப்படி என்பதை யூடியூபை பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். எனில், சமூக வலைத்தளத்திற்கு கட்டுப்பாடு தேவை” என கூறியுள்ளார்... மேலும், கேரளாவில் ஜெப கூட்டத்தில் நேற்று குண்டு வைத்த நபர் யூடியூபை பார்த்து குண்டு தயாரித்ததாக கூறியிருந்தார்.. இதற்கு தமிழிசை, யூடியூபை பார்த்து சமையல் செய்ய கற்றுக்கொள்ளலாம்.. ஆனால், குண்டு செய்ய கற்றுக்கொள்ளக்கூடாது என கூறியுள்ளார்.,..

 

Tags :

Share via

More stories