முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை அமைச்சர் துரைமுருகன்

by Editor / 19-06-2022 02:54:56pm
முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை அமைச்சர் துரைமுருகன்


 முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சென்னை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை.சென்னை ஆழ்வார்பேட்டையில் நடை பெற்ற  மகுடம் மறுத்த  மாம மன்னன் என்ற தலைப்பில் புத்தகத்தின் தமிழ் பிரதிநிதியை வெளியிட்டு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் செல்வராகவன் உள்ளிடோர் பாங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பேசியே  துரைமுருகன் மருத்துவர்கள் அறிவுறுத்தலலால் முதலமைச்சர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via