காங்கிரஸ் கட்சி  54 தொகுதிகளில் முன்னணியில் உள்ள  நிலையில்  82  இடங்களில் வெற்றி  பெற்றுள்ளது .

by Admin / 13-05-2023 03:56:21pm
காங்கிரஸ் கட்சி  54 தொகுதிகளில் முன்னணியில் உள்ள  நிலையில்  82  இடங்களில் வெற்றி  பெற்றுள்ளது .

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் கட்சி முன்னணியில் உள்ளது. இதுவரை காங்கிரஸ் கட்சி  137 தொகுதிகளில் முன்னணியில் உள்ள  நிலையில் 79 இடங்களில் வெற்றி  பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தற்பொழுது நிலவரப்படி57 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது பாரதிய ஜனதா கட்சி 25இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிற நிலையில்39இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் தற்பொழுது நிலவரப்படி 42 தொகுதிகளில் அது முன்னணி வைத்துக் கொண்டிருக்கிறது .குமாரசாமியினுடைய ஜே..டி கட்சி  20 இடங்களில் முன்னணியில் இருந்தாலும் 16இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது 6 இடங்களில் தற்பொழுது முன்னணியில் உள்ளது சுயேட்சைகள்  மற்ற  கட்சியினர் நான்கு  தொகுதியில்  முன்னணியில்  உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த பத்தாம் தேதி கர்நாடக சட்டமன்ற தொகுதியாக 224 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து இன்று வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகின்றன 73.19 சதவீதம் வாக்கு பதிவான நிலையில் தற்போது நிலவரப்படி 113 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியானதொகுதிகளில் அரிசி பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலை.

 

Tags :

Share via