வெள்ளத்தில் ஸ்விம்மிங் போடும் இளைஞர்கள்

by Staff / 04-12-2023 04:03:29pm
வெள்ளத்தில் ஸ்விம்மிங் போடும் இளைஞர்கள்

மிக்ஜாக் புயல் காரணமாகச் சென்னையில் நேற்று இரவு முதல் மழை மிரட்டி வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் சென்னையில் உள்ள பல சுரங்கப்பாதைகள் முழுவதும் நீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் தி.நகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இளைஞர்கள் அதனைப்அடித்துக் பொருட்படுத்தாமல் நீச்சல் அடித்து குளித்து கும்மாளம் போட்டு வருகின்றனர். இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.

 

Tags :

Share via

More stories